தமிழ் - தமிழ் அகரமுதலி
    வசைகூறுதல் ; வளைதல் ; சூழப்படல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வசைகூறுதல். வசையுநர்க் கறுத்த பகைவர் (பதிற்றுப். 32, 15). To Censure, blame, calumniate;
  • சூழப்படுதல். 2. To be environed; to be encompassed; to be enclosed;
  • வளைதல். 1. To bend, incline, lean;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 4 v. intr. < வசை. Tocensure, blame, calumniate; வசைகூறுதல்.வசையுநர்க் கறுத்த பகைவர் (பதிற்றுப். 32, 15).
  • 4 v. intr. cf. வசி-.[T. vañcu.] (J.) 1. To bend, incline, lean;வளைதல். 2. To be environed; to be encompassed; to be enclosed; சூழப்படுதல்.