தமிழ் - தமிழ் அகரமுதலி
    தடுத்தற்கரிய ஆற்றலுடைமை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தடுத்தற்கரிய ஆற்றலுடைமை. வசிதை வலியாராற் றடுப்பரிய வாழ்வே. (சிவதரு. சிவஞானயோ. 90). Possession of irresistible power or strength;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < vašī-tā. Possessionof irresistible power or strength; தடுத்தற்கரியஆற்றலுடைமை. வசிதை வலியாராற் றடுப்பரியவாழ்வே (சிவதரு. சிவஞானயோ. 90).