தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • புறநிலைக்கருவி பதினொன்றனுள் வசனம் கமனம் தானம் விசர்க்கம் ஆனந்தம் ஆகியவற்றைக்கொண்ட தொகுதி. (சிவப். கட்.) (šaiva.) Categories beginning with vacaṉam, five in number, viz. vacaṉam, kamaṉam, tāṉam, vicarkkam, āṉantam, one of 11 divisions of puṟa-nilai-k-karuvi, q,v.;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < vacana + ādi.(Šaiva.) Categories beginning with vacaṉam,five in number, viz.vacaṉam, kamaṉam,tāṉam, vicarkkam, āṉantam, one of 11 divisions of puṟa-nilai-k-karuvi, q.v.; புறநிலைக்கருவிபதினொன்றனுள் வசனம் கமனம் தானம் விசர்க்கம்ஆனந்தம் ஆகியவற்றைக்கொண்ட தொகுதி. (சிவப்.கட்.)