தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குமாஸ்தா அல்லது காரியஸ்தனிடம் காரிய நிர்வாகச் செலவுக்காகக் கொடுத்துவைக்கப்பட்ட பணத்தின் கணக்கு. (C. G.) Account in respect of monies left in charge of a clerk or an agent;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < வசக்கட்டு +. Account in respect of monies left in charge of a clerk or anagent; குமாஸ்தா அல்லது காரியஸ்தனிடம் காரியநிர்வாகச் செலவுக்காகக் கொடுத்துவைக்கப்பட்டபணத்தின் கணக்கு. (C. G.)