தமிழ் - தமிழ் அகரமுதலி
    வாணிகக் கூட்டாளியிடம் கொடுத்த தொகை ; ஒப்படைத்த பொருள் ; செலவுக்கென்று முன்னதாகக் கொடுத்த பணம் ; ஆட்சி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • செலவுக்கென்று முன்னதாகக் கொடுத்த பணம். 4. Imprest;
  • ஆட்சி. (W.) 5. Possession;
  • இன்னதற்கென்று நியமித்து வைத்த தொகை. 3. Sum ear-marked for a particular purpose;
  • ஒப்படைத்த பொருள். (C. G.) 2. Goods or monies left in charge of a person;
  • வியாபாரக் கூட்டாளி வசம் கொடுத்த தொகை. 1. Payment made to a partner;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஆட்சி.

வின்சுலோ
  • ''s.'' Possession. ''(R.)'' இதார்வசக்கட்டாயிருக்கிறது. To whom does this belong?

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < வசம் +. 1.Payment made to a partner; வியாபாரக் கூட்டாளிவசம் கொடுத்த தொகை. 2. Goods or moniesleft in charge of a person; ஒப்படைத்த பொருள்.(C. G.) 3. Sum ear-marked for a particularpurpose; இன்னதற்கென்று நியமித்து வைத்ததொகை. 4. Imprest; செலவுக்கென்று முன்னதாகக்கொடுத்த பணம். 5. Possession; ஆட்சி. (W.)