தமிழ் - தமிழ் அகரமுதலி
    கப்பல் ; ஓர் ஊர்திவகை ; ஈயம் ; தகரம் ; துத்தநாகம் ; வெள்ளி ; ஒரு நாடு ; ஒரு மொழி ; அலை ; ஆற்றுவளைவு ; கருத்து ; வறுமை ; கத்தரிச்செடி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மரக்கலம். வாலிதை யெடுத்தவளிதரு வங்கம் (மதுரைக். 536). 1. Ship, as moving swiftly;
  • வெள்ளி. (பிங்.) 4. cf. vaṅga-jīvana. Silver;
  • தகரம். 2. Tin;
  • ஈயம். (நாமதீப. 378.) வங்கத்திற் செம்பொனுந் தெரிப்பாம் (கந்தபு. மார்க். 123). 1. Lead; purified lead;
  • வறுமை. Poverty;
  • See பள்ளியோடவையம். திண்டேர்ப்புரவி வங்கம் பூட்டவும் (பரிபா. 20, 16). 2. A kind of vehicle.
  • துத்தநாகம். (யாழ். அக.) 3. Zinc;
  • கருத்து. (அக. நி.) 3. Idea;
  • வளைவு. 2. Curve;
  • ஆற்றுவளைவு. (யாழ். அக.) 1. Bend of a river;
  • அலை. Wave;
  • See வழுதுணை. (நாமதீப. 334.) 10. A kind of brinjal.
  • தேசம் ஐம்பத்தாறனுள் ஒன்று. (இரகு. திக்குவி. 66.) 5. Bengal, one of 56 tēcam, q.v.;
  • பதினெண் மொழியுளொன்றான வங்கதேசத்துப் பாஷை. 6. The Bengali language, one of patiṉeṇ-moḻi, q.v.;
  • See பாலையுடைச்சி, 1. 7. Indian calosanthes.
  • See பாலையுடைச்சி, 2. (L.) 8. Tender wild jack.
  • See கத்தரி. (பிங்.) 9. Brinjal.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. lead, ஈயம்; 2. tin, தகரம்; 3. Bengal, வங்காளம்; 4. the eggplant, கத்தரி; 5. a ship, கப்பல். வங்க சிந்தூரம், red lead, minium. வங்க பஸ்பம், white lead, carbonate of lead. வங்கர், base persons; 2. the people of Bengal.

வின்சுலோ
  • [vangkam] ''s.'' Lead, ஈயம். 2. Tin, தக ரம். 3. Bengal, ஓர்தேயம். 4. Bengali language, ஓர்பாடை. 5. The egg-plant. See கத்தரி. W. p. 729. VANGA. 6. A ship, மரக்கலம். 7. silver, வெள்ளி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < vaṅga. 1. Lead;purified lead; ஈயம். (நாமதீப. 378.) வங்கத்திற்செம்பொனுந் தெரிப்பாம் (கந்தபு. மார்க். 123). 2.Tin; தகரம். 3. Zinc; துத்தநாகம். (யாழ். அக.)4. cf. vaṅga-jīvana. Silver; வெள்ளி. (பிங்.)5. Bengal, one of 56 tēcam, q.v.; தேசம் ஐம்பத்தாறனுள் ஒன்று. (இரகு. திக்குவி. 66.) 6. The Bengali language, one of patiṉeṇ-moḻi, q.v.; பதினெண் மொழியுளொன்றான வங்கதேசத்துப் பாஷை.7. Indian calosanthes. See பாலையுடைச்சி, 1. 8.Tender wild jack. See பாலையுடைச்சி, 2. (L.)9. Brinjal. See கத்தரி. (பிங்.) 10. A kind ofbrinjal. See வழுதுணை. (நாமதீப. 334.)
  • n. < bhaṅga. Wave;அலை.
  • n. < vaṅka. 1. Bendof a river; ஆற்றுவளைவு. (யாழ். அக.) 2. Curve;வளைவு. 3. Idea; கருத்து. (அக. நி.)
  • n. prob. vahya. 1. Ship,as moving swiftly; மரக்கலம். வாலிதை யெடுத்தவளிதரு வங்கம் (மதுரைக். 536). 2. A kind ofvehicle. See பள்ளியோடவையம். திண்டேர்ப்புரவிவங்கம் பூட்டவும் (பரிபா. 20, 16).
  • n. cf. வெங்கம். Poverty;வறுமை.