தமிழ் - தமிழ் அகரமுதலி
    எல்லாப் பண்புகளும் குழலின் ஆறு துளைகளாலேயே உண்டாகும்படி விரல்களால் சமன்செய்து ஆராய்கை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எல்லா இராகங்களும் குழலின் ஆறு துவாரங்களாலேயே உண்டாகும் படி விரல்களால் சமஞ்செய்து சோதிக்கை. வைத்த துளை யாராய்ச்சி வக்கரனைவழிபோக்கி யொத்தநிலையுணர்ந்ததற்பின் (பெரியபு. ஆனாய. 24). (செந். vi. 215.) Manipulating the flute so as to produce all melody-types on its six stops;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. வக்காணம்.(Mus.) Manipulating the flute so as to produceall melody-types on its six stops; எல்லா இராகங்களும் குழலின் ஆறு துவாரங்களாலேயே உண்டாகும்படி விரல்களால் சமஞ்செய்து சோதிக்கை. வைத்ததுளை யாராய்ச்சி வக்கரனைவழிபோக்கி யொத்தநிலையுணர்ந்ததற்பின் (பெரியபு. ஆனாய. 24). (செந். vi.215.)