தமிழ் - தமிழ் அகரமுதலி
    காற்று ; வழி ; ஊர்தி ; குதிரை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வாகனம். (யாழ். அக.) 4. Vehicle;
  • குதிரை. (இலக். அக.) 3. Horse;
  • வழி. (யாழ். அக.) 2. Path;
  • காற்று. (யாழ். அக.) 1. Wind;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. wind, காற்று; 2. way, road, வழி; 3. a vehicle, வாகனம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < vaha. 1. Wind; காற்று.(யாழ். அக.) 2. Path; வழி. (யாழ். அக.) 3.Horse; குதிரை. (இலக். அக.) 4. Vehicle; வாகனம். (யாழ். அக.)