தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நக்கியுண்ணுதற்கு உரியது. 1. Food that is eaten by licking;
  • நக்கியுண்ணும் மருந்துவகை. தூயதைலம் லேகியஞ் சொல்பக்குவங்கண்டு (அறப். சத. 51). 2. Electuary, in medicine;
  • . 3. See லேகாவுண்டை. Loc.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < lēhya. 1. Foodthat is eaten by licking; நக்கியுண்ணுதற்கு உரியது.2. Electuary, in medicine; நக்கியுண்ணும் மருந்து
    -- 3442 --
    வகை. தூயதைலம் லேகியஞ் சொல்பக்குவங்கண்டு(அறப். சத. 51). 3. See லேகாவுண்டை. Loc.