தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கிருபை. லத்தையுற் றருல்வாய் (கந்தரந்.6). Mercy, compassion;
  • குறித்த நக்ஷத்திரங்களில் சந்திரனோடு பாபகிரகங் கூடுவதாலுண்டாம் தீப்பயன் (பஞ்.) Evil effect due to the conjunction of a malefic planet and the moon in particular nakṣatras;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. perh. labdhā. Mercy,compassion; கிருபை. லத்தையுற் றருள்வாய் (கந்தரந். 6).
  • n. (Astrol.) Evil effect dueto the conjunction of a malefic planet and themoon in particular nakṣatras; குறித்த நக்ஷத்திரங்களில் சந்திரனோடு பாபகிரகங் கூடுவதாலுண்டாம்தீப்பயன். (பஞ்.)