தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தயாராக இருக்கும் பணம். ரொக்கச்சாளிகை (பணவிடு. 21, 22). Cash; ready money;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. ready money, see உரொக் கம்.

வின்சுலோ
  • [rokkam] ''s.'' Ready money. See உரொ க்கம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < rōka. [K. rokka.]Cash; ready money; தயாராக இருக்கும் பணம்.ரொக்கச்சாளிகை (பணவிடு. 21, 22).