தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . Debt. See இரணம்1.
  • இன்னும் ரணம் ஆறவில்லை. Sore; cut; wound.
  • பேரணக் கலாமிகு மறவோர் (இரகு. குலமுறை.18). Battle, war, fight. See இரணம்2.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < šaraṇa. Shelter, refuge. See சரணம், 1.
  • n. < ṛṇa. Debt. Seeஇரணம்.
  • n. < raṇa. Battle, war,fight. See இரணம். பேரணக் கலாமிகு மறவோர்(இரகு. குலமுறை. 18).
  • n. < vraṇa. Sore; cut;wound. See இரணம். இன்னும் ரணம் ஆறவில்லை.