தமிழ் - தமிழ் அகரமுதலி
    குழப்பம் ; கலவரம் ; கன்னடப்பாட்டு வகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கன்னடப் பாட்டுவகை. 1. (Mus.) A kind of metre in kanarese;
  • கலவரம். Loc. 3. Row;
  • குழப்பம். 2. Confusion;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < K. ragaḷe < rāhaḍī. 1.(Mus.) A kind of metre in Kanarese; கன்னடப்பாட்டுவகை. 2. Confusion; குழப்பம். 3. Row;கலவரம். Loc.