தமிழ் - தமிழ் அகரமுதலி
    யானைக்கூட்டத்துக்குத் தலைமை யானை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தன் கூட்டத்தைக் காக்குந் தலைவன் யானை. (பிங்.) Chief elephant, leader of a herd of elephants;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < yūtha-pa. Chiefelephant, leader of a herd of elephants; தன்கூட்டத்தைக் காக்குந் தலைவன் யானை. (பிங்.)