தமிழ் - தமிழ் அகரமுதலி
    எல்லாம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எல்லாம். (சூடா). All, whole;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. all, the whole, எல்லாம். அது யாவும், all of it.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
எல்லாம்.

வின்சுலோ
  • [yāvum ] . All, the whole, எல்லாம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < யா +. [K. yāvavu.]All, whole; எல்லாம். (சூடா.)