தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • திருஞானசம்பந்தசுவாமிகளால் யாழிலடங்காத இசையையுடையதாகப் பாடப்பட்ட பண்வகை. A tune sung by Saint Tiru-āṉa-campantar, as one which could not be played on the yāḻ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + முரி-. Atune sung by Saint Tiru-ñāṉa-campantar, asone which could not be played on the yāḻ; திருஞானசம்பந்தசுவாமிகளால் யாழிலடங்காத இசையையுடையதாகப் பாடப்பட்ட பண்வகை.