தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இலங்கையின் வடபாலுள்ளதும் தமிழராற் குடியேறப்பெற்றதுமான நாடு. Jaffna, a province in the north of Ceylon, inhabited by a colony of Tamils;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. Jaffnapatam. யாழ்ப்பாணர், the people of Jaffna; 2. see under யாழ்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஓரூர்.

வின்சுலோ
  • ''s.'' Jaffna.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Jaffna,a province in the north of Ceylon, inhabitedby a colony of Tamils; இலங்கையின் வடபாலுள்ளதும் தமிழராற் குடியேறப்பெற்றதுமான நாடு.