தமிழ் - தமிழ் அகரமுதலி
    யாழ்மீட்டற்குரிய செய்கை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • யாழ்வாசினைக்குரிய செய்கை. பண்ணியாழ்க்கரணமும் (மணி. 2, 20). Movement of the hands in playing the lute;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < யாழ் +.Movement of the hands in playing the lute;யாழ்வாசினைக்குரிய செய்கை. பண்ணியாழ்க்கரணமும் (மணி. 2, 20).