தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • யானையின் முகத்தில் அணியும் அலங்காரச்சீலை. (பிங்.) Ornamental cloth overing the forehead of an elephant;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சூழிபடம், மந்தளம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • யானைமுகவற்கிளையோன் yāṉai-muka-vaṟkiḷaiyōṉn. < யானைமுகவன் +. 1. Skanda;முருகக்கடவுள். (பிங்.) 2. Vīrabhadra; வீரபத்திரக்கடவுள். (சூடா.)
  • n.< id. +. Ornamental cloth overing the forehead of an elephant; யானையின் முகத்தில் அணியும்அலங்காரச்சீலை. (பிங்.)