தமிழ் - தமிழ் அகரமுதலி
    யானைக்கொம்பு ; யானையின் எலும்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • யானையின் கொம்பு. 1. Elephant's tusk;
  • யானையின் எலும்பு. Colloq. 2. Elephant's bone;

வின்சுலோ
  • ''s.'' Elephant's tusk.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. 1. Elephant's tusk; யானையின் கொம்பு. 2.Elephant's bone; யானையின் எலும்பு. Colloq.