தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • யானைக்கூடத்தில் யானைகள் ஒன்றோடொன்று சண்டையிடாவண்ணம் அவைகளைப் பிரிக்கிற குறுக்குமரம். 2. Wooden bar set up between elephants in a stable to prevent their fighting with one another;
  • யானைகட்டுந் தறி. 1. Post to which elephants are chained;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< யானை +. 1. Post to which elephants arechained; யானைகட்டுந் தறி. 2. Wooden bar setup between elephants in a stable to preventtheir fighting with one another; யானைக்கூடத்தில்யானைகள் ஒன்றோடொன்று சண்டையிடாவண்ணம்அவைகளைப் பிரிக்கிற குறுக்குமரம்.