தமிழ் - தமிழ் அகரமுதலி
    பயணம் ; படையெழுச்சி ; காலட்சேபம் ; வழக்கம் ; திருவிழா ; கூத்து .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விழா. (யாழ். அக.) 6. Festival;
  • பிரயாணம். 1. Journey; voyage; pilgrimage;
  • இயக்கம். நிசிவேலை நித்திரை யாத்திரை பிழைத்தும் (திருவாச. 4, 29). 2. Moving, walking;
  • படையெழுச்சி. தகடூர்யாத்திரை. 3. Military expedition;
  • காலக்ஷேபம். பகவதனுபவமே யாத்திரையாகச் செல்லாநிற்க (ஈடு, 4, 10). 4. Business, occupation;
  • வழக்கம். (யாழ். அக.) 5. Habit; practice;
  • கூத்து (யாழ். அக.) 7. Dance;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. pilgrimage, journey; 2. sea-voyage. கப்பல் யாத்திரை, voyage. காசியாத்திரை, pilgrimage to Benares. யாத்திராகமம், Exodus. யாத்திரிகன், a pilgrim. யாத்திரை பண்ண, -போக, to go on a pilgrimage; 2. to travel, to make a voyage.

வின்சுலோ
  • [yāttirai] ''s.'' Pilgrimage to sacred places, தேவஸ்தலத்திற்குச்செல்லல். 2. Jour neying, especially by sea, கப்பற்பயணம். ''(c.)'' 3. A festival with an idol procession, திருவிழா. W. p. 684. YATRA. தேகயாத்திரைக்குப்போகிறது. Seeking for a livelihood. ''(R.)'' கப்பல்யாத்திரை--சமுத்திரயாத்திரை. A Sea-voy age. கரையாத்திரை. A land-journey. காசியாத்திரை. A pilgrimage to Benares.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < yātrā. 1. Journey;voyage; pilgrimage; பிரயாணம். 2. Moving,walking; இயக்கம். நிசிவேலை நித்திரை யாத்திரைபிழைத்தும் (திருவாச. 4, 29). 3. Military expedition; படையெழுச்சி. தகடூர்யாத்திரை. 4. Business, occupation; காலக்ஷேபம். பகவதனுபவமேயாத்திரையாகச் செல்லாநிற்க (ஈடு, 4, 10). 5.Habit; practice; வழக்கம். (யாழ். அக.) 6.Festival; விழா. (யாழ். அக.) 7. Dance; கூத்து.(யாழ். அக.)