தமிழ் - தமிழ் அகரமுதலி
    வேள்விசெய்யும் தலைவன் ; இந்திரன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வேள்வியியற்றும் யஜமான். 1. One who performs a sacrifice;
  • இந்திரன். (இலக். அக.) 2. Indra;

வின்சுலோ
  • ''s.'' One of the fifteen incarna tions of Vishnu. See திருமாலவதாரம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1. Onewho performs a sacrifice; வேள்வியியற்றும் யஜமானன். 2. Indra; இந்திரன். (இலக். அக.)