தமிழ் - தமிழ் அகரமுதலி
    யவனநாட்டுத் தச்சர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • யவன்தேசத்துத் தச்சர். அவந்திக் கொல்லரும் யவனத் தச்சரும் (மணி.19, 108). Yavana carpenters;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< யவனம் +. Yavana carpenters; யவனதேசத்துத் தச்சர். அவந்திக் கொல்லரும் யவனத் தச்சரும்(மணி. 19, 108).