தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஓர் ஆறு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிரயாகையிற் கங்கையோடு சங்கமமாகும் ஒரு நதி. யமுனைக்கரைக் கென்னை யுய்த்திடுமின் (திவ்.நாய்ச், 12, 4). The river Jumna which joins the Ganges at Prayāga;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the river Jumna, காளிந்திநதி.

வின்சுலோ
  • [yamuṉai] ''s.'' The river Jumna, rising near the Himalaya and entering the Ganges at Allahabad, காளிந்திநதி. W. p. 681. YAMUNA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Yamunā. Theriver Jumna which joins the Ganges atPrayāga; பிரயாகையிற் கங்கையோடு சங்கமமாகும்ஒரு நதி. யமுனைக்கரைக் கென்னை யுய்த்திடுமின்(திவ். நாய்ச். 12, 4).