தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மந்திரசக்கரம் யந்திரங்கள் வரைந்து கட்டி (தக்கயாகப்.175). 2. Diagrams for magical incantations;
  • சூத்திரப்பொறி. இக்கரை யந்திரத்துட பட்டதென்ன(அஷ்டப் திருவேங்கடத்தந். தனியன்). 1. Machine, mechanical contrivance;
  • தேர். (பிங்.) 3. Chariot, car;
  • தீக்கடை கோல் (யாழ்.அக.). 6. Fire-drill;
  • செக்கு. (யாழ்.அக.). 5. Oil-mill;
  • திரிகை (யாழ்.அக.) 4. Grinding-mill;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. see எந்திரம், a machine, an engine; 2. a car, a chariot; 3. a mystic diagram in magic or astrology. யந்திர சாஸ்திரம், mechanics. யந்திர ஸ்தாபனம், making figures on a flat piece of metal to be used in puja.

வின்சுலோ
  • [yantiram] ''s.'' Machine, engine. See இயந்திரம் or எந்திரம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < yantra. 1.Machine, mechanical contrivance; சூத்திரப்பொறி. இக்கரை யந்திரத்துட் பட்டதென்ன (அஷ்டப். திருவேங்கடத்தந். தனியன். 2. Diagramsfor magical incantations; மந்திரசக்கரம். யந்திரங்கள் வரைந்து கட்டி (தக்கயாகப். 175). 3.Chariot, car; தேர். (பிங்.) 4. Grinding-mill;திரிகை. (யாழ். அக.) 5. Oil-mill; செக்கு. (யாழ்.அக.) 6. Fire-drill; தீக்கடைகோல். (யாழ். அக.)