தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆட்டுக்கடா ; வெள்ளாட்டுக்கடா ; முற்றாத தேங்காய் ; மடல்விரியாத பூ ; மேடராசி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வாழை தாழை முதலியவற்றின் மடல் விரியாத பூ. நெடலை வக்காமுதலாயின . . . தாழம்பூமோத்தை போலிருப்பன (நற். 211, உரை). 1. Spathe or unblown flower, as of plantain, fragrant screw-pine, etc.;
  • வெள்ளாட்டுக் கிடாய். (சூடா.) 2. Goat;
  • ஆட்டுக்கிடாய். மோத்தையுந் தகரு முதளும் (தொல். பொ. 602). 1. Ram;
  • See மேடராசி. (சூடா. உள். 9.) 3. Aries.
  • முற்றுத்தேங்காய். Coim. 2. Half-ripe coconut;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a ram, a buck-goat, கடா.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
வெள்ளாட்டுக்கடா.

வின்சுலோ
  • [mōttai] ''s.'' The ram of a long legged species of sheep, வெள்ளாட்டுக்கடா. (சது.) கருப்பிரதமோத்தையோகாட்டும். Can a ram discern the juice of sugar-cane? ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. [K. mōtu.] 1.Ram; ஆட்டுக்கிடாய். மோத்தையுந் தகரு முதளும்(தொல். பொ. 602). 2. Goat; வெள்ளாட்டுக் கிடாய்.(சூடா.) 3. Aries. See மேடராசி. (சூடா. உள். 9.)
  • n. [K. mōtē.] 1.Spathe or unblown flower, as of plantain,fragrant screw-pine, etc.; வாழை தாழை முதலியவற்றின் மடல் விரியாத பூ. நெடலை வக்காமுதலாயின. . . தாழம்பூமோத்தை போலிருப்பன (நற். 211, உரை).2. Half-ripe coconut; முற்றாத்தேங்காய். Coim.