தமிழ் - தமிழ் அகரமுதலி
    மொய்த்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மொய்த்தல். கடுந்தே றுறுகிளை மொசிந்தன துஞ்சும் (பதிற்றுப். 71, 6). To swarm;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 4 v. intr. cf. மொய்-.To swarm; மொய்த்தல். கடுந்தே றுறுகிளை மொசிந்தன துஞ்சும் (பதிற்றுப். 71, 6).