தமிழ் - தமிழ் அகரமுதலி
    கறுத்தல் ; ஒளிமழுங்குதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஓளிமழுங்குதல். மைத்துன நீண்ட வாட்டடங் கண்ணார் (சீவக. 2333). 2. To be dim;
  • கறுத்தல். மைத்திருள்கூர்ந்த (மணி.12, 85). 1. To become black;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. intr. < மை. 1. Tobecome black; கறுத்தல். மைத்திருள்கூர்ந்த (மணி.12, 85). 2. To be dim; ஒளிமழுங்குதல். மைத்துனநீண்ட வாட்டடங் கண்ணார் (சீவக. 2333).