தமிழ் - தமிழ் அகரமுதலி
    கூட்டம் ; கலக்கை ; இசைக்கருவிகளின் சுருதியியைபு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கூட்டம். 3. Crowd, assembly;
  • இசைக்கருவிகளின் சுருதியியைபு. 2. (Mus.) Attunement; concord, harmony;
  • கலக்கை. 1. Mixing;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கூட்டம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < mēlana. 1.Mixing; கலக்கை. 2. (Mus.) Attunement; concord, harmony; இசைக்கருவிகளின் கருதியியைபு.3. Crowd, assembly; கூட்டம்.