தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பின்னத்தில் மேலெழுதப்படும் எண். (W.) 2. (Arith.) Numerator of a fraction;
  • ஒன்றிலிருந்து மேலெண்ணப்படும் எண்முறை. 1. Enumeration of whole numbers, as from one upwards, dist. fr. kīḻvāy-ilakkam;

வின்சுலோ
  • ''s.'' Numerator of a fraction--''oppos. to'' கீழ்வாயிலக்கம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. 1. Enumeration of whole numbers,as from one upwards, dist. fr. kīḻvāy-ilakkam;ஒன்றிலிருந்து மேலெண்ணப்படும் எண்முறை. 2.(Arith.) Numerator of a fraction; பின்னத்தில்மேலெழுதப்படும் எண். (W.)