சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < id. +. 1. To rise; எழுதல். நாச்செற்றுவிக்குண் மேல்வாராமுன் (குறள், 335). 2. Toadvance against, as an enemy; ஒருவர்மீதுஎதிர்த்து வருதல். பரதனிப் படைகொடு . . . மேல்வந்தான் (கம்பரா. கிளை. 27). 3. To approach;நெருங்கிவருதல். மூப்பு மேல்வாராமை முன்னே(நாலடி, 326).