தமிழ் - தமிழ் அகரமுதலி
    வலிய ஏற்றுக்கொள்ளுதல் ; பிறனுக்காகப் பிணையேற்றல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிறனுக்காகப் பிணையேற்றல். To stand surety, stand guarantee;
  • வலிய ஏற்றுக்கொள்ளுதல்.- intr. To undertake voluntarily; to take upon oneself;