தமிழ் - தமிழ் அகரமுதலி
    பாலை யாழ்த்திறவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பாலையாழ்த்திறவகை. (பிங்.) (சிலப். 3, 88, உரை.) (Mus.) A secondary melody-type of the pālai class;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஓரிசை.

வின்சுலோ
  • ''s. [in music.]'' A tune pitched on the seventh note.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.(Mus.) A secondary melody-type of the pālaiclass; பாலையாழ்த்திறவகை. (பிங்.) (சிலப். 3, 88,உரை.)