தமிழ் - தமிழ் அகரமுதலி
    மேய்க்கை ; மேய்க்கைக்குரிய நிலம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மேய்க்கைக்குரிய நிலம். 2. Grazing ground;
  • மேய்க்கை. 1. Feeding, pasturing;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
மேய்ச்சல்.

வின்சுலோ
  • ''v. noun.'' Pasturage. 2. See தேய்ப்பு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. [K. mēvu.](W.) 1. Feeding, pasturing; மேய்க்கை. 2.Grazing ground; மேய்க்கைக்குரிய நிலம்.