தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆடுமாடுகளை மேய்ப்பவன் ; இடையன் ; அடக்கியாளுபவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அடக்கியாளுபவன். 2. Governor;
  • இடையன். 1. Herdsman, shepherd, grazier;
  • போதகன். நல்ல மேய்ப்பனா யிரு. Chr. 3. Pastor;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
இடையன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மேய்-. 1.Herdsman, shepherd, grazier; இடையன். 2.Governor; அடக்கியாளுபவன். 3. Pastor; போதகன். நல்ல மேய்ப்பனா யிரு. Chr.