தமிழ் - தமிழ் அகரமுதலி
    அளவிடற்குரியது ; அறியத்தகுந்தது ; உவமேயம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அறியத்தகுந்தது. (சங். அக.) 2. That which is cognisable or capable of being known;
  • அளவிடற்குரியது. 1. That which is capable of being estimated;
  • உவமேயம். இயலு மேயமு மானவியலனே (சிவதரு. கோபுர. 225). 3. cf. upamēya. That which is compared;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < mēya. 1. Thatwhich is capable of being estimated; அளவிடற்குரியது. 2. That which is cognisable orcapable of being known; அறியத்தகுந்தது. (சங்.அக.) 3. cf. upamēya. That which is compared; உவமேயம். இயலு மேயமு மானவியலனே(சிவதரு. கோபுர. 225).