தமிழ் - தமிழ் அகரமுதலி
    மேல்மாடி ; முன்னர் உள்ளது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மேல்மாடி. மேனிலை சாளரக்கதவு (காஞ்சிப்பு. நகர. 75). (பிங்.) 2. Upper storey;
  • முன்னர் உள்ளது. மேனிலையொத்தலும் (தொல். எழுத். 340). 1.That which precedes;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மேல் + நிலை. 1.That which precedes; முன்னர் உள்ளது. மேனிலையோத்தலும் (தொல் எழுத். 340). 2. Upperstorey; மேல்மாடி. மேனிலைச் சாளரக்கதவு (காஞ்சிப்பு. நகர. 75). (பிங்.)