தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : மேடகம் சித்திரைமாதம் ; காப்புச்சட்டை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆடு. (பிங்.) 1. Sheep, ram;
  • கவசம். (பிங்.) Coat of armour;
  • . 3. The first solar month. See சித்திரை1, 2. மேடமாமதி (கம்பரா. திருவவதா. 110).
  • ராசிமண்டலத்தின் முதற்பகுதி. (பிங்.) 2. Aries of the zodiac;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • மேஷம், s. a ram, ஆடு; 2. Aries of the Zodiac, ஓரிராசி.

வின்சுலோ
  • [mēṭam ] --மேடகம்--மேஷம், ''s.'' A ram, ஆடு. [''also'' மேழகம்.] 2. Aries of the Zodiac, ஓர்இராசி. W. p. 674. MESHA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < mēṣa. 1. Sheep,ram; ஆடு. (பிங்.) 2. Aries of the zodiac;ராசிமண்டலத்தின் முதற்பகுதி. (பிங்.) 3. The firstsolar month. See சித்திரை, 2. மேடமாமதி(கம்பரா. திருவவதா. 110).
  • n. cf. மேழம். Coat ofarmour; கவசம். (பிங்.)