தமிழ் - தமிழ் அகரமுதலி
    நெய்தல்நிலத் தலைவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நெய்தனிலத்தலைவன். மெல்லம்புலம்பன் பிரிந்தென (குறுந். 5). (பிங்.) Chief of a maritime tract;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மெல்லம்புலம்பு. Chief of a maritimetract; நெய்தனிலத்தலைவன். மெல்லம்புலம்பன் பிரிந்தென (குறுந். 5). (பிங்.)