தமிழ் - தமிழ் அகரமுதலி
    வலிமை குறைதல் ; உடல் இளைத்தல் ; வருந்துதல் ; அழிதல் ; எளியதாதல் ; வல்லினம் தனக்கினமான மெல்லினமாக மாறுதல் ; ஓசையில் தாழ்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இனமொத்த மெல்லெழுத்தாக மாறுதல். குழைத்த வென்பது குழைந்தவென மெலிந்து நின்றது (புறநா. 21, உரை). 6. (Gram.) To be softened, as a hard consonant into the corresponding soft or nasal consonant;
  • சுரத்திற் றாழ்தல். யாழ்மேற் பாலை யிடமுறை மெலிய (சிலப். 3, 92). 7. (Mus.) To be lowered in pitch;
  • எளியராதல். (W.) 5. To become poor; to be reduced in circumstances;
  • அழிதல். மெலியு நம்முடன் மேல்வினை யானவே (தேவா. 318, 10). 4. To perish;
  • வருந்துதல். அளப்பினாள் மெலிகிற்பாள் (காசிக. மகளிர். 8). 3. To suffer; to languish;
  • உடல் இளைத்தல். ஆக்கையைப் போக்கப் பெற்று மெலிகின்ற என்னை (திருவாச. 6, 10). (சூடா.) 2. To become lean, thin;
  • வலிகுறைதல். 1. To be weak;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 4 v. intr. 1. To beweak; வலிகுறைதல். 2. To become lean, thin;உடல் இளைத்தல். ஆக்கையைப் போக்கப் பெற்றுமெலிகின்ற என்னை (திருவாச. 6, 10). (சூடா.) 3.To suffer; to languish; வருந்துதல். அளப்பினாள்மெலிகிற்பாள் (காசிக. மகளிர். 8). 4. To perish; அழிதல். மெலியு நம்முடன் மேல்வினை யானவே (தேவா.318, 10). 5. To become poor; to be reduced incircumstances; எளியராதல். (W.) 6. (Gram.)To be softened, as a hard consonant into thecorresponding soft or nasal consonant; இனமொத்த மெல்லெழுத்தாக மாறுதல். குழைத்த வென்பது குழைந்தவென மெலிந்து நின்றது (புறநா. 21,உரை). 7. (Mus.) To be lowered in pitch;சுரத்திற் றாழ்தல். யாழ்மேற் பாலை யிடமுறை மெலிய(சிலப். 3, 92).