தமிழ் - தமிழ் அகரமுதலி
    அமிழ்தல் ; மறைதல் ; புகுதல் ; அழுந்துதல் ; தங்குதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • புகுதல். வான மூழ்கிச் சில்காற்றிசைக்கும் (மதுரைக். 357). 3. To reach, enter;
  • மறைதல். வியன்மலை மூழ்கிச் சுடர்கான் மாறிய செவ்வி நோக்கி (சிறுபாண்.170). 2. To be hidden, screened;
  • அமிழ்தல். வேட்கை வெந்நீரிற் கடிப்ப மூழ்கி (திருவாச. 6, 41). 1. To plunge, submerge; to sink, as a ship;
  • அழுந்துதல். சுரையம்பு மூழ்க (கலித். 6). 4. To be thrust;
  • தங்குதல். முளிமுதன் மூழ்கிய வெம்மை தீர்ந்து (கலித். 16). 5. to abide; to remain;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. intr. [T. munu-gu, K. muḻugu, M. munuguga.] 1. To plunge,submerge; to sink, as a ship; அமிழ்தல். வேட்கைவெந்நீரிற் கடிப்ப மூழ்கி (திருவாச. 6, 41). 2. To behidden, screened; மறைதல். வியன்மலை மூழ்கிச்சுடர்கான் மாறிய செவ்வி நோக்கி (சிறுபாண். 170).3. To reach, enter; புகுதல். வான மூழ்கிச் சில்காற்றிசைக்கும் (மதுரைக். 357). 4. To be thrust;அழுந்துதல். சுரையம்பு மூழ்க (கலித். 6). 5. Toabide; to remain; தங்குதல். முளிமுதன் மூழ்கியவெம்மை தீர்ந்து (கலித். 16).