தமிழ் - தமிழ் அகரமுதலி
    அகப்பை ; சோறு ; மத்து ; குழிந்த இடம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குழிந்த இடம். குன்றை யம்மூல மூழைவாய் வைத்து (கம்பரா. தருத்து. 116). 4. Hollow place;
  • மத்து. (சது.) 3. Churning stick;
  • அகப்பை. மூழை சுவையுணரா தாங்கு (நாலடி, 321). 1. Ladle;
  • See முழி, 6. (சூடா). 2. Boiled rice.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. மூழி. 1. Ladle; அகப்பை.மூழை சுவையுணரா தாங்கு (நாலடி, 321). 2.Boiled rice. See மூழி, 6. (சூடா.) 3. Churningstick; மத்து. (சது.) 4. Hollow place; குழிந்தஇடம். குன்றை யம்மூல மூழைவாய் வைத்து (கம்பரா. மருத்து. 116).