தமிழ் - தமிழ் அகரமுதலி
    குமரன் ; வயிரவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குமாரக்கடவுள். 1. Skanda;
  • வயிரவக்கடவுள். 2. Vairava;

வின்சுலோ
  • ''s.'' Kumara, the younger son of Siva, குமரன். 2. Bhairava, a form of Siva, வைரவன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மூர்த்தி. (யாழ்.அக.) 1. Skanda; குமாரக்கடவுள். 2. Vairava;வயிரவக்கடவுள்.