தமிழ் - தமிழ் அகரமுதலி
    முதுமையுறுதல் ; கேடுறுதல் ; முடிதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முதுமையுறுதல். தமியண் மூத்தற்று (குறள், 1007). 1. To become old; to be older than another; to be senior in age;
  • கேடுறுதல். மதிலெய்த மூவாச் சிலை முதல்வர்க்கு (தேவா. 936, 4). 3. To be damaged or spoiled;
  • முடிதல். மூவாமுதலா வுலகம் (சீவக. 1). 2. To end;

வின்சுலோ
  • [mūttl] Being old. See மூ, ''v.''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. intr. [K. mūdu.]1. To become old; to be older than another;to be senior in age; முதுமையுறுதல். தமியண்மூத்தற்று (குறள், 1007). 2. To end; முடிதல். மூவாமுதலா வுலகம் (சீவக. 1). 3. To be damaged orspoiled; கேடுறுதல். மதிலெய்த மூவாச் சிலை முதல்வர்க்கு (தேவா. 936, 4).