தமிழ் - தமிழ் அகரமுதலி
    பூச்சிவகை ; கம்பளிப்பூச்சி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கம்பளிப்பூச்சி. (G. S.A. D. I, 126.) Hairy caterpillar;
  • பூச்சிவகை. Bed-bug, Cimex lectularius;

வின்சுலோ
  • --மூட்டைப்பூச்சி, ''s.'' [''also'' முகட்டுப்பூச்சி.] A bug.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மூடு+. Bed-bugCimex lectularius; பூச்சிவகை.
  • n. prob.மூடு +. Hairy caterpillar; கம்பளிப்பூச்சி.(G. S.A. D. I, 126.)