தமிழ் - தமிழ் அகரமுதலி
    மூளச்செய்தல் ; செலுத்துதல் ; இசைத்தல் ; தைத்தல் ; தூண்டிவிடுதல் ; அதிகப்படுத்துதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • செலுத்துதல். கடுகுபு கதிர் மூட்டி (கலித். 8). 2. To cause to enter; to put into;
  • இசைத்தல். கால்கொடுத் தெலும்பு மூட்டி (தேவா. 631, 3). 3. To join, link;
  • தைத்தல். 4. To stitch, sew together;
  • தூண்டிவிடுதல். அவனை அந்தக் காரியத்தில் மூட்டினான். 5. To stimulate, as a quarrel; to stir up, as feelings;
  • அதிகப்படுத்துதல் (W.) 6. To increase;
  • மூளச்செய்தல். மூட்டிய தீ (நாலடி, 224). 1. To kindle, as a flame;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
மூட்டல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. Caus. of மூள்-.[T. muṭṭinṭsu, M. mūṭṭuga.] 1. To kindle, asa flame; மூளச்செய்தல். மூட்டிய தீ (நாலடி, 224).2. To cause to enter; to put into; செலுத்துதல்.கடுகுபு கதிர் மூட்டி (கலித். 8). 3. To join, link;இசைத்தல். கால்கொடுத் தெலும்பு மூட்டி (தேவா.631, 3). 4. To stitch, sew together; தைத்தல்.5. To stimulate, as a quarrel; to stir up, asfeelings; தூண்டிவிடுதல். அவனை அந்தக் காரியத்தில் மூட்டினான். 6. To increase; அதிகப்படுத்துதல். (W.)