தமிழ் - தமிழ் அகரமுதலி
    சினமிகுதி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கோபமிகுதி. மூட்சியிற் கிழித்த வோலை (பெரியபு. தடுத்தாட். 56) Violent temper; rage;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மூள்-. Violent temper;rage; கோபமிகுதி. மூட்சியிற் கிழித்த வோலை(பெரியபு. தடுத்தாட். 56).