தமிழ் - தமிழ் அகரமுதலி
    கோணிய முகம் ; நீண்ட முகம் ; நீண்ட மூக்கு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நீண்ட மூக்கு. (யாழ். அக.) 3. Longish nose;
  • கோணிய முகம். 1. Pouting, sullen countenance;
  • நீண்ட முகம். (யாழ். அக.) 2. Longish face;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (vulg.) a pouting countenance. மூஞ்சையன், a sulky fellow.

வின்சுலோ
  • [mūñcai] ''s. [vul.]'' A pouting, sullen countenance, கோணியமுகம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மூஞ்சி. 1. Pouting,sullen countenance; கோணிய முகம். (W.) 2.Longish face; நீண்ட முகம். (யாழ். அக.) 3.Longish nose; நீண்ட மூக்கு. (யாழ். அக.)