பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
கடவுள் ; அடிமரம் .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
கடவுள். பொன்னம்பலத்தெம் முழுமுதலே (திருவாச. 21, 3). 1. God, as the Sole Cause;
மரத்தின் அடிப்பகுதி. யாஅத்து . . . முழுமுதல் (குறுந். 255). 2. Stem, as of a tree;
கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கடவுள்.
வின்சுலோ
''s.'' God as a perfect or entire whole which requires no addi tion to fill it up, கடவுள்.
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. < id. +. 1.God, as the Sole Cause; கடவுள். பொன்னம்பலத்தெம் முழுமுதலே (திருவாச. 21, 3). 2. Stem, asof a tree; மரத்தின் அடிப்பகுதி. யாஅத்து . . .முழுமுதல் (குறுந். 255).
⛶
?